மேகா ஆகாஷுக்கு அடித்த ஜாக்பாட்...! எளிதில் கிடைக்காத வாய்ப்பு? தலை சுற்றி நிற்கும் இளம் நடிகைகள்!

First Published 6, Jul 2020, 12:16 PM

நடிகை மேகா ஆகாஷுக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பை கண்டு, மற்ற இளம் நடிகைகள் இவருக்கு மட்டும் எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது என தலை சுற்றி நிற்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்தில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்த படம், இவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது. இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கியிருந்த இப்படத்தின் மூலம் கடைசியாக சில படங்களில் பார்க்க முடியாத தலைவரின் ஸ்டைல் பார்க்க முடிந்தது.

இந்த படத்தில் நடிக்க வருவதற்கு முன் பல விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ளார். மீரா சீயக்காய் விளம்பரத்தில் இவரை பலருக்கு பாக்க தவறியது இல்லை.

மேகா ஆகாஷ் முதலில், இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்கிற படத்தில் நடித்தாலும், முதல் முதலில், பேட்ட படம் தான் வெளியானது.

இதுவரை தமிழில், சிம்புவுக்கு ஜோடியாக 'வந்தா ராஜா வாதான் வருவேன், பூமராங், என தொடர்ந்து திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான லை, சால் மோகன் ரங்கா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த வருடம், சுராஜ் பஞ்சோலி நடித்த படத்தில் மூலம் பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர், தற்போது மற்றொரு பாலிவுட் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இந்த பட வாய்ப்பு தான், மற்ற சில இளம் நடிகைகளை இவர் மீது பொறாமை பட வைத்துள்ளது. காரணம் இந்த படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் மேகா ஆகாஷ்.

ராதே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, பிரபல நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா இயக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில், நடிகர் பரத் மிகவும் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் வாய்ப்பு, நடிகை மேகா  ஆகாஷுக்கு கிடைத்த மிக பெரிய ஜாக்பாட்டாக பார்க்கப்படுகிறது.

loader