'மாஸ்டர்' புரோமோஷனில்... பாலிவுட் நடிகைகளை அலறவிடும் கவர்ச்சியில் அதகளம் செய்த மாளவிகா மோகனன்!

First Published Jan 3, 2021, 5:18 PM IST

மாஸ்டர் இந்தி பட புரோமோஷனில், பாலிவுட் நடிகைகளையே கதறவிடும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில், இவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது மாளவிகா மோகனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள  ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே, வெளியாக இருந்த 'மாஸ்டர்' திரைப்படம் இந்த வருடம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள தகவல், விஜய் ரசிகர்களை உச்சகமடைய வைத்துள்ளது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தை ஜனவரி 14ஆம் தேதி இந்தியிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ஹிந்தியில் ’மாஸ்டர்’ படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, மும்பையில் சமீபத்தில் நடந்த ’மாஸ்டர்’ படத்தின் புரமோஷனில் இந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் கலந்து கொண்டுள்ளார்.

மாஸ்டர் இந்தி பட புரோமோஷனில், பாலிவுட் நடிகைகளையே கதறவிடும் அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில், இவர் கலந்து கொண்ட புகைப்படங்களை தற்போது மாளவிகா மோகனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் மட்டும் இன்று, ஒட்டு மொத்த பாலிவுட் திரையுள்ள்ளகத்தையே தன்னுடைய உடையால் மிரளவைத்து விட்டார் மாளவிகா... மேலும் மாஸ்டர் பட புரோமோஷனும் சிறப்பாக சென்றதாக கூறப்படுகிறது.

தொடை முழுவதையும் அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தை வேற லெவலில் ப்ரமோட் செய்த மாளவிகா மோகனன்

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?