திருமணத்திற்கு பின்பும் இவ்வளவு மோசமா? 'ராஜா ராணி' ஆலியாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

First Published 29, Sep 2019, 4:12 PM

'ராஜா ராணி' சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர், நடிகை ஆலியா மானசா. இவர் அவருடன் இதே சீரியலில் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சஞ்சீவ் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்றாலும் திரைப்படம் மற்றும் சீரியலுக்காக தன்னுடைய பெயரை மாற்றி கொண்டவர்.

 

இந்நிலையில் இவர்களுடைய திருமணம் சமீபத்தில் நடந்தது. சஞ்சீவிற்காக ஆலியா முஸ்லீம் மதத்திற்கு மாறி அவரை திருமணம் செய்து கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

 

தற்போது ஆலியா, ரோட்டில் நின்றவாறு பிங்க் நிற உடையில் விதவிதமான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

இந்த புகைப்படத்தை பார்த்து பலர் திருமணத்திற்கு பின்பும் இது போன்ற மோசமான உடைகள் அணிவதா என கடுமைக்கியாக விமர்சித்து வருகிறார்கள். 

பின் அழகை காட்டும் ஆலியா

பின் அழகை காட்டும் ஆலியா

சைடு போஸ்

சைடு போஸ்

பிங்க் நிற மாடர்ன் உடையில் நச்சுனு ஒரு போஸ்

பிங்க் நிற மாடர்ன் உடையில் நச்சுனு ஒரு போஸ்

ஓவர் மேக் அப்பில்... ஆலியா

ஓவர் மேக் அப்பில்... ஆலியா

அட அட.. என்ன அழகு

அட அட.. என்ன அழகு

கண்ணால் பேசும் பெண்ணே

கண்ணால் பேசும் பெண்ணே

loader