அஜித் பட நடிகைக்கு கொரோனா..! கடவுளிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!

First Published 14, Jul 2020, 5:05 PM

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டு படுத்த பால்வேறு முயற்சிகளை அரசாங்கம் எடுத்து வரும் நிலையிலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது . பிரபலங்கள் பலர் கொரோனா தாகத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

அஜித் பட நடிகை ரேச்சல் வைட் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வாழ் இந்தியரான இவர், திரைப்படங்கள் மீது கொண்ட ஆர்வத்தால், முதலில் மாடலிங் துறையில் கால் பதித்தார்.

இதை தொடர்ந்து, பெங்காலி மொழி படங்களில் அறிமுகமானார்.

இதற்கு பின், ஹிந்தி, பஞ்சாபி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்தித்தார்.

கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில், வெளியான மங்காத்தா படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

அதற்கு பின் அவர் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் கடந்த 2 வருடங்களாக வெப் சீரிஸ்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி அதிரவைத்துள்ளார். எனவே வீட்டிலேயே தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்காக ரசிகர்கள் கடவுளிடம் பிராத்தனை செய்து கொள்ளும்படியும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் அவர் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என தங்களுடைய அன்பான கருத்தை தெரிவித்து வருகிறார்கள்

loader