- Home
- Cinema
- கழுத்தில் அது இல்லை... காலில் இது மட்டும் இருக்கே? மாளவிகா மோகனனின் புதிய ஹாட் போஸை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
கழுத்தில் அது இல்லை... காலில் இது மட்டும் இருக்கே? மாளவிகா மோகனனின் புதிய ஹாட் போஸை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
நடிகை மாளவிகா மோகனனின் புதிய மாடர்ன் உடை புகைப்படங்கள் ரசிகர்களை செம்ம ஷாக் ஆகியுள்ளது. இதற்க்கு காரணம் இவர் காலில் போட்டுள்ள மெட்டி தான். மணமகள் போல், காலில் மெட்டி மட்டும் போட்டு குத்த வைத்து அமர்ந்து போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார் மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன்.

'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனன் எப்போதுமே தன்னுடைய போட்டோ ஷூட்டுகளில் கவர்ச்சியை மட்டும் காட்டாமல், ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசம் காட்டி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், ட்ரடிஷ்னலாக குத்த வைத்து அமர்ந்து, மணமகள் போல் காலில் மெட்டியோடு போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் திருமணமான பெண்கள் மட்டுமே காலில் மெட்டி போடும் நிலையில், மாளவிகா மோகனன் கழுத்தில் தாலி இல்லாமல்... அதுவும் அழகிய மாடர்ன் உடையில் காலில் மெட்டியோடு போஸ் கொடுத்து ரசிகர்களை குழப்பியுள்ளார்.
அதே நேரம் மற்றவர்களை விட , போட்டோ ஷூட்டில் ஏதேனும் வித்தியாசம் காட்டி ரசிகர்களின் கண்களில் பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற போட்டோ ஷூட்டுகளை நடிகைகள் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படங்களை தவிர, விரைவில் வெளியாக உள்ள 86 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன் .
இதில் ரெட் கலர் ஹாட் ட்ரெஸ்ஸில்... ஸ்டராபெர்ரி பழம் போல் போஸ் கொடுத்துள்ளார். பாலிவுட் ஹீரோயின்களை தூக்கி சாப்பிடும் அழகில் மாளவிகா மோகனன் இந்த புகைப்படத்தில் உள்ளார்.
இந்த புகைப்படங்கள் விரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் மத்தியில் லீக்குகளையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.