சினிமாவில் அடியெடுத்து வைக்கிறாரா மோகன் லால் மகள்?... அதிர்ச்சி தகவலால் அப்செட்டில் ரசிகர்கள்...!

First Published 18, Jul 2020, 1:02 PM

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் மோகன் லால் மகள் சினிமாவில் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

மலையாள திரையுலகின் மாஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மோகன் லால். மலையாள திரையுலகில் என்ன தான் இளம் நடிகர்களின் வரவு அதிகாரித்தாலும் மோகன் லாலுக்கான மவுசு துளியும் கூட குறையவில்லை.

அதற்கு சிறந்த உதாரணம் மோகன் லால் நடிப்பில் வெளியான வெளிப்பாண்டிண்டே புஸ்தகம் படத்தில் இடம் பெற்ற எண்டமடே ஜிமிக்கி கம்மல் பாடல் இளைஞர்கள் மத்தியில் செம்ம மாஸாக ஹிட்டடித்தது தான்.

மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்  என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, அர்ஜுன், மஞ்சு வாரியர், சித்திக் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரபு, தங்காடு என்ற கேரக்டரிலும், சுஹாசினி, குஞ்சலி மரைக்காயரின் தங்கை கேரக்டரிலும், அசோக் செல்வன் அச்சுதன் என்ற வில்லன் கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.

தற்போது அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக மோகன் லால் அறிவித்திருந்தார்.

“ப்ரோஸ்: கார்டியன் ஆப் காமா'ஸ் டிரஸ்சர்” என் பெயரிடப்பட்டுள்ள இந்த படம் 3 டி தொழில் நுட்பத்தில் உருவாக உள்ளது. இதற்கு மை டியர் குட்டி சாத்தான் படத்தை உருவாக்கிய ஜிஜோ புன்னூஸ் கதை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதம் கோவாவில் தொடங்க திட்டமிட்டிருந்தார் மோகன் லால் கொரோனா காரணமாக அனைத்து வேலைகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் மோகன் லாலின் மகள் விஸ்மாயா உதவி இயக்குநராக பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே மோகன் லால் மகன் பிரணவ் மலையாள சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், மகளை உதவி இயக்குநராக களம் இறக்க திட்டமிட்டுள்ளார்.

மலையாள சினிமாவை பொறுத்தவரை வாரிசுகளுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. பிரபல நடிகர், நடிகைகளின் வாரிசுகள் பலரும் மலையாள சினிமாவில் நடித்து வருகின்றனர்.

அப்படியிருக்க மகனை மட்டும் ஹீரோவாக அறிமுகம் செய்த மோகன் லால், அழகான மகளை ஹீரோயினாக களம் இறக்காமல் உதவி இயக்குநராக அறிமுகம் செய்கிறாரே என ரசிகர்கள் பட்டாளம் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாம்.

loader