MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'ஐ' பட வில்லன் சுரேஷ் கோபி மகளுக்கு எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

'ஐ' பட வில்லன் சுரேஷ் கோபி மகளுக்கு எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழில் பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள, நடிகர் சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷின் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Jul 17 2023, 10:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மலையாள திரைப்பட நடிகரான சுரேஷ் கோபி, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்... விக்ரம் ஹீரோவாக நடித்த 'ஐ' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர். இவரின் மகள் பாக்யாவுக்கு, நேற்று திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையான முறையில் திருவனந்தபுரத்தில் உள்ள, அவரது வீட்டில் நடைபெற்றது. 
 

24

இவரை திருமணம் செய்து கொள்ள உள்ள, மணமகன் மாவேலிக்கரையைச் சேர்ந்த தொழிலதிபரான ஷ்ரேயாஸ் மோகன் என்கிற தகவலை பாக்யா நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

எனக்கு பிடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்ற விருது எனக்கும் கிடைத்துள்ளது! அருணா சாய்ராம் பெருமிதம்!
 

34

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர் ஸ்ரேயாஸ் 'லோகாய் தோழர்களே..' என கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து சுரேஷ் கோபியின் மகளுக்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

44

இதனிடையே பாக்யாவின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. குருவாயூரில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இதை தொடர்ந்து... ஜனவரி 20ஆம் தேதி திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. சுரேஷ் கோபி மற்றும் ராதிகா தம்பதியரின் மூத்த மகள் பாக்யா என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரியா பவானி ஷங்கருக்கு அடித்த ஜாக்பாட்! சூப்பர் ஹிட் இயக்குனர் படத்தில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
அல்லு அர்ஜுனின் டாப் 10 படங்கள் : 1700 கோடி வசூலித்தும் லிஸ்ட்டில் இல்லாத புஷ்பா 2... காரணம் என்ன?
Recommended image2
மகளை கோதாவில் இறக்கிவிட்ட தேவயானி... முதல் படத்திலேயே டாப் ஸ்டார் உடன் கூட்டணி..!
Recommended image3
ஈஸ்வரிக்கு தெரியவரும் உண்மை; குணசேகரன் முன்பே உடைக்கப்பட்ட சீக்ரெட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved