- Home
- Cinema
- Malavika Mohanan photos : செக்கச்சிவந்த கோட் சூட்டில்... மாடல் அழகியாய் போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்...
Malavika Mohanan photos : செக்கச்சிவந்த கோட் சூட்டில்... மாடல் அழகியாய் போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்...
Malavika Mohanan stuning photos : 'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகனன் எப்போதுமே தன்னுடைய போட்டோ ஷூட்டுகளில் கவர்ச்சியை மட்டும் காட்டாமல், ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசம் காட்டி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்

Malavika Mohanan
Malavika Mohanan : பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும் மலையாள பைங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Malavika Mohanan
Malavika Mohanan : முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் பேட்ட படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.
Malavika Mohanan
Malavika Mohanan : இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார் மாளவிகா மோகனன் (Malavika Mohanan).
malavika mohanan
malavika mohanan : அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்
malavika mohanan
malavika mohanan : இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.
malavika mohanan
malavika mohanan : உண்மையில் இவர் மச்ச காரி என்று தான் சொல்லவேண்டும், காரணம் அம்மணிக்கு தமிழில் முதல் படமே சிறிய வேடமாக இருந்தாலும்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
malavika mohanan
malavika mohanan : இரண்டாவது படத்திலேயே கோலிவுட் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்துள்ளார்.
malavika mohanan
malavika mohanan : அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து கிறங்கடித்து வருகிறார் மாளவிகா மோஹனன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.