malavika mohanan latest : இருட்டில் குத்தவச்சு என்ன பண்ணுறீங்க..மாஸ்டர் நாயகியின் வித்யாசமான போட்டோ சூட்..
Malavika Mohanan latest : மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் சமீபத்தில் இருட்டில் நடத்தியுள்ள போட்டோ சூட் பல லைக்குகளை அள்ளி வருகிறது..
malavika mohanan
மிகப் பிரபலமான திரை குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்துள்ள நடிகை மாளவிகா மோகனன் தமிழில் முதல்முறையாக ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடித்தார்.
malavika mohanan
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.
malavika mohanan
மாஸ்டர் வெற்றிக்கு பிறகு இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் மாளவிகா மோகனன் அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
malavika mohanan
இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரவி உட்யவார் இயக்கத்தில் சித்தான்ட் சதுர்வேதி நாயகனாக நடிக்கும் 'யுத்ரா' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
malavika mohanan
அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை குஷிப்படுத்தி வருகிறார் மாளவிகா. இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு இணையத்தில் ஏகபோக வரவேற்பு உள்ளது.
malavika mohanan
தற்போது மாளவிகா நடித்து வரும் 'யுத்ரா' படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பாகி உள்ளது. அப்போது மாளவிகாவிற்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது இது குறித்த புகைப்படமும் வைரலானது.
malavika mohanan
இந்நிலையில் மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் சமீபத்தில் இருட்டில் நடத்தியுள்ள போட்டோ சூட் பல லைக்குகளை அள்ளி வருகிறது..
malavika mohanan
இருட்டில் குத்தவச்சு போஸ் கொடுத்துள்ள மாளவிகாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் இருட்டில் என்ன செய்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்..