அடர் சிவப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் அட்டகாசம்... கடற்கரையை சூடாக்கிய மாளவிகா மோகனன் வைரல் கிளிக்ஸ்...!

First Published 1, Sep 2020, 8:05 PM

மாளவிகா மோகனனின்  ஓணம் ஸ்பெஷல் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார்.

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.

சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி கிளிக்ஸை தட்டி விடும் மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்பட்டது

அப்படியும் அதிரடி கவர்ச்சியை நிறுத்திக் கொள்ளாமல், மலைவாழ் மக்களைப் போல வித்தியாசமான காஸ்ட்யூமில் படு பயங்கர கவர்ச்சி காட்டி சமீபத்தில் சில போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.

தற்போது ஓணம் ஸ்பெஷலாக அடர் சிவப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் கடற்கரையில் நின்றபடி மாளவிகா மோகனன் கொடுத்துள்ள போஸ்கள் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.

மாஸ்டர் நாயகியின் பீச் போட்டோ ஷூட்

மாஸ்டர் நாயகியின் பீச் போட்டோ ஷூட்

மாளவிகாவின் அழகு ஏற்ற அடர் சிவப்பு நிற புடவை அசத்தலோ, அசத்தல்

Malavika Mohana

Malavika Mohana

மெல்லிய இடை தெரிய அசத்தலாக போஸ் கொடுக்கும் மாளவிகா மோகனன்...

loader