மத்திய அழகு தெரிய மனதை மயக்கும் மாளவிகா மோகனன்..லேட்டஸ்ட் போட்டோஸ்
மத்திய அழகையும் காட்டியபடி இவர் கொடுத்திருக்கும் போஸ்களும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திழுத்து வருகிறது.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மூலம் நாயகியாக உருவெடுத்தவர் மாளவிகா மோகனன். இந்த பட மூலம் நல்ல ஓபனிங்கையும் இவர் பெற்றிருந்தார்.
பிரபல ஒளிப்பதிவாளரின் மகளான மாளவிகா மோகன் மலையாள படம் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார் இரண்டு படங்களை தொடர்ந்து கன்னடத்திலும் அறிமுகமான இவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் செய்திகளுக்கு...Bigg Boss Tamil Season 6 : தண்ணியை பார்த்ததும் இப்படி மாறிட்டாங்களே..அமுதனை பழிவாங்கும் ஹவுஸ்மேட்ஸ்
இதன் பிறகு 2019 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் பேட்டை படத்தில் பூங்கொடி மாலிக்காக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தார்.
பின்னர் மாஸ்டர், மாறன் தற்போது ருத்ரா, தங்கலான் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விக்ரமின் 61வது படமான தங்கலானை பா ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன் பசுபதி, ஹரே கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...Raja Rani 2 : சந்தியாவால் உறைந்து போன குடும்பம்... கலங்கி நிற்கும் சரவணன்...இன்றைய எபிசோட்
இதற்கு இடையே வெப்தொடர்களிலும் தோன்றிய அவர் நெட்ப்ளிக்சில் ஆங்கில தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். அதோடு மலையாள படத்திற்காக விருதுகளையும் பெற்றுள்ளார் மாளவிகா மோகனன்.
ஏசியா விஷன் விருதுகள் உள்ளிட்ட பாராட்டுகளையும் இவர் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையே பட வாய்ப்புகளுக்காக விதவிதமான போட்டோ சூட்டுகளையும் நடத்தி வருகிறார் மாளவிகா மோகனன்.
அந்த வகையில் பிகினி உடையில் இவர் அள்ளிவிட்டிருந்த போஸ்கள் அனைத்தும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தது.
மாலத்தீவில் இவர் கொடுத்த ஹாட் போஸ் வைரலாகின. தற்போது மத்திய அழகையும் காட்டியபடி இவர் கொடுத்திருக்கும் போஸ்களும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திழுத்து வருகிறது.