பைக்கில் செம்ம மாஸ் காட்டிய மாளவிகா மோகனன்..! வெறித்தனமான போஸுக்கு குவியும் லைக்ஸ்..!
மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகன், பைக்கில் செம்ம மாஸாக கெத்து காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவரது அதிர்ஷ்டம் தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று வெளியானது.

படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மாளவிகா மோகனன் மனதை அள்ளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளிக்குவிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமான விஷயம்.

நீச்சல் உடையில் ஆரம்பித்து குட்டை டவுசர் வரை மாளவிகா மோகனன் அணியாத கவர்ச்சி உடைகளோ?, கொடுக்காத அதிரிபுதிரி போஸ்களோ? கிடையாது.

இந்நிலையில் சற்று வித்தியாசமாக, பைக்கிலும் வந்து கிக் ஏற்றியுள்ளார். இவரது பைக்கில் அமர்ந்து கொடுத்துள்ள போஸ் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.