மாளவிகா மோகனுக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்...? பொறாமையில் பொசுங்கும் இளம் நடிகைகள்!

First Published 30, Jul 2020, 7:23 PM

மாளவிகா மோகனுக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்...? பொறாமையில் பொசுங்கும் இளம் நடிகைகள்!

நடிகை மாளவிகா மோகன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார்.

இன்னும் இந்த படம் வெளியாகவில்லை என்றாலும், மாளவிகா மோகனுக்கும்... அவர் காட்டும் கட்டுக்கடங்கா கவர்ச்சிக்கும் பல இளசுகள் ரசிகர்களாக மாறிவிட்டனர்.

இவரின் அசுர வளர்ச்சியை பார்த்து, ஏற்கனவே புகைச்சலில் இருந்த சில இளம் நடிகைகளை பொங்க வைத்துள்ளது இந்த செய்தி.

அதாவது, நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க உள்ள 43 ஆவது படத்தில் மாளவிகா மோகன் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தெரிகிறது.

விஜய்யை தொடர்ந்து, தனுஷுடன் ஜோடிபோட உள்ள தகவல் விரைவில் அதிகார பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

loader