- Home
- Cinema
- ஜிம்மிலிருந்து கட்டு மஸ்தான அழகுடன் நேஹா ஷர்மா, மலைக்கா அரோரா கான் .. அனல் பறக்கும் போட்டோஸ் இதோ!
ஜிம்மிலிருந்து கட்டு மஸ்தான அழகுடன் நேஹா ஷர்மா, மலைக்கா அரோரா கான் .. அனல் பறக்கும் போட்டோஸ் இதோ!
மலைக்கா அரோரா மற்றும் நேஹா ஷர்மா ஆகியோர் மும்பை பருவமழை காலத்திலும் ஜிம்மிற்கு செல்லும் ஹாட் புகைப்படங்கள் இதோ!

Malaika Arora
தயாரிப்பாளரான மலைக்கா அரோரா நடிகை, நடனக் கலைஞர், மாடல், VJ என பன் திறமையாளராக பாலிவுட் பக்கம் ஜொலித்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு.. மீனாவை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்ன அமைச்சர் பொன்முடி !
Neha Sharma
நேஹா ஷர்மா தெலுங்குத் திரைப்படமான சிருதாவில் அறிமுகமானதை அடுத்து ஹிந்தித் திரைப்படமான க்ரூக் மூலம் பாலிவுட் என்ட்ரி கொடுத்தவர்.
Malaika Arora
நடிகையாக காண்டே, EMI படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இவர், சாய்யா சாய்யா, குர் நாலோ இஷ்க் மிதா ஆகிய பாடல்களுக்காக பாராட்டப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு..மகளுடன் மழையில் ஆட்டம் .. ஸ்ரேயா சரணின் - கியூட் வீடியோ!
Neha Sharma.
சினிமாவோடு வலைதளபக்கமும் தன கல் தடத்தை பதித்துள்ள இவர்சட்டவிரோதம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். மேலும் யம்லா பக்லா தீவானா 2 , சோலோ மற்றும் தன்ஹாஜி உள்ளிட்ட பல படங்களில் ஷர்மா நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..20 ஆண்டுகள் கழித்து மாதவனுடன்..சிம்ரனின் நெகிழ்ச்சி பதிவு!
Malaika Arora
பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இவர் -ம் 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பபெற்றார்.அவர்கள் அர்ஹான் என்னும் மகன் உள்ளார்.
Neha Sharma.
தமிழில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான ஜூங்கா படத்தில் நாயகியாக தோன்றியுள்ள இவர் பிட்னஸ் பிரியராவர். இவர்கள் மழைக்காலத்தில் கூட ஜிம்மிற்கு வருவது குறித்து ஆச்சர்யம் நிலவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.