பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட விஜய் டிவி மைனா...!

First Published 6, Oct 2020, 5:53 PM

சின்னத்திரையில் அதிக ரசிகர்களைக் கொண்ட மைனா நந்தினி - யோகேஸ்வரன் ஜோடிக்கு செப்டம்பர் மாதம் குழந்தை பிறந்த நிலையில், முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

‘வம்சம்' படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' , போன்ற சில தமிழ் படங்களில் நடித்தாலும் இவரால் காமெடி நடிகையாக ஜொலிக்க முடியவில்லை.இதனால் வெள்ளித்திரையில் இருந்து விலகி, சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

இவர் நடித்த முதல் சீரியலான 'சரவணன் மீனாட்சி'யில் மைனா என்கிற இவருடைய கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை மிகவும் பரிச்சியமாக்கியது. அதனைத் தொடர்ந்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனை கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களில் நடித்தார்.

சீரியலில் பிசியாக நடித்து வந்த நந்தினி முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.பெற்றோருடன் மைனா நந்தினி வசித்து வந்த நேரத்தில், அவரது முதல் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சில காலங்கள் சீரியலில் இருந்து விலகி இருந்த மைனா நந்தினி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

மைனா நந்தினிக்கும், நடிகர் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.

இதனையடுத்து யோகேஸ்வரனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தி வந்த மைனா நந்தினி, தற்போது கர்ப்பமாக உள்ளார். சமீபத்தில் தான் மைனா நந்தினிக்கு வீட்டிலேயே எளிமையாக வளைகாப்பு நடைபெற்றது. அந்த போட்டோக்களையும் யோகேஸ்வரன் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் மைனா நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக யோகேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தார்.

பின்னர் மைனா நந்தினி கர்ப்ப காலத்தில் எடுத்த புகைப்படங்களை வரிசையாக வெளியிட்டு வந்தார்.

இதை தொடர்ந்து தற்போது முதல் முறையாக... தன்னுடைய குழந்தை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

loader