இயக்குனர் மகேந்திரனுடன் ரஜினிகாந்தின் அன்பு பயணம் போட்டோ கேலரி!

இயக்குனர் மகேந்திரன் ரஜினியின் பயணம் அன்பு கொண்டது அது ரஜினியே ஒத்துக்கொண்டார்

ஏக பட்ட படங்கள் ரஜினியுடன் சேர்ந்து வேலை செய்து இருக்கிறார் மகேந்திரன் முள்ளும் மலரும் காலி ஜானி போன்ற அருமையான படங்களை இருவரும் சேர்ந்து கொடுத்து இருக்கிறார்கள்

ரஜினிக்கு பிடித்த இயக்குனர் காலம் முழுவதும் வேலை செய்யலாம் நினைத்த ஒரே இயக்குனர் மகேந்திரன்

இயக்குனர் மகேந்திரனுக்கு இருக்கும் ஆழமான குணம் ரஜினியிடம் பார்க்கலாம் அந்த அளவுக்கு புரிந்து கொண்டு இருக்கிறார்கள்

இருவரும் கடைசியா எடுத்து கொண்ட புகைப்படம்

எப்போ எங்க பார்த்தாலும் நட்புடன் பழகும் நண்பர்கள்

இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் இயக்குனர் மகேந்திரன் கிட்ட இருந்து வந்தன

கதை வரிகள் அப்படியே ரஜினிக்கு பொருத்தமா எழுதி இருப்பார் மகேந்திரன்

இந்த படத்தின் அரிய புகைப்படம்

இந்த படத்தின் அரிய புகைப்படம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.