மகேஷ் பாபு பிறந்தநாளில் சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் போஸ்டர்ஸ்..! சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ரசிகர்கள்!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கொரோனா பிரச்சனை காரணமாக, ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடவில்லை என்றாலும், சமூக வலைத்தளத்தில் விதவிதமான போஸ்டர் வெளியிட்டு, கொண்டாடி வருகிறார்கள்.
சமூக வலைத்தளத்தை கலக்கும் சில போஸ்டர்கள் இதோ...
மகேஷ் பாபுவின் சிறிய வயது புகைப்படங்களோடு உருவாக்கப்பட்ட ரசிகரின் போஸ்டர்
அன்பான சிரிப்பை உதிர்க்கும் மகேஷ் பாபு
சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் வெறித்தன போஸ்டர்
ரசிக்க வைக்கும் போஸ்டர்
சிரிப்பில் ரசிகர்களை ஈர்க்கும் நாயகன்
சூப்பர் ஸ்டாரின் கலர் ஃபுல் போஸ்டர்
ஸ்டைலிஷ் நாயகனை கொண்டாடும் ரசிகர்கள்
ஒவ்வொரு போஸ்டரிலும் வேற லெவல் கெத்து கட்டிய சூப்பர் ஸ்டார்
உங்க சிரிப்பே தனி அழகு சார்
சூப்பர் ஸ்டாருக்கே ஸ்டார்... பிறந்தநாள் போஸ்டரில் கலக்கிய ரசிகர்கள்