MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• மாதவன் பட இயக்குனர் சிகிச்சை பலனின்றி மரணம் என பரவிய வதந்தி..! அதிர்ச்சியில் இருந்து மீண்ட திரையுலகினர்!

மாதவன் பட இயக்குனர் சிகிச்சை பலனின்றி மரணம் என பரவிய வதந்தி..! அதிர்ச்சியில் இருந்து மீண்ட திரையுலகினர்!

நடிகர் மாதவன் நடித்த "எவனோ ஒருவன்" படத்தை இயக்கிய இயக்குனர்,உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வெளிவந்த தகவல் வதந்தி என தெரியவந்துள்ளது..

1 Min read
Author : manimegalai a
| Updated : Aug 17 2020, 02:40 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

அந்த வகையில், நடிகர் மாதவன் நடித்த "எவனோ ஒருவன்" படத்தை இயக்கிய இயக்குனர்,உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று வெளியான தகவல் தற்போது வதந்தி என தெரியவந்துள்ளது..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

தென்னிந்திய மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குனர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய உடல் நிலை கவலை கிடமாக உள்ளதாக கடந்த வாரம் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

35

எனினும் ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமணையில் ஐ.சி.யூ பிரிவில், இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 50 வயதாகும், நிஷிகாந்த் காமத், தமிழில் மாதவன் நடித்த ’எவனோ ஒருவன்’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம், கோலிவுட் திரையுலகிலும் பிரபலமானவர்.

45

மேலும் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திருஷ்யம், படத்தை ஹிந்தியில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் ரீமேக் செய்தார். தமிழில் இந்த படம் கமல் நடிப்பில் பாபநாசம் என்கிற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், இந்தியில் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

55

இந்நிலையில், இவருடைய உடல் நிலை விரைவில் நலம் பெற வேண்டும் என, குடும்பத்தினர்,ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய பிராத்தனைகளை முன்வைத்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நிஷிகாந்த் காமத் உயிரிழந்தார் என்று வெளியான தகவல் தற்போது வதந்தி என தெரியவந்துள்ளது. இதனை பிரபல நடிகர் ரிதேஷ் தேஷ்முக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெளிவு படுத்தியுள்ளார். இந்த தகவல் வதந்தி என தெரிய வந்தபின் இவருடைய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved