MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விருமன் முடிந்த கையோடு சிவகார்த்திகேயனின் மாவீரனில் இணைந்த அதிதி..

விருமன் முடிந்த கையோடு சிவகார்த்திகேயனின் மாவீரனில் இணைந்த அதிதி..

சமீபத்தில் தேசிய விருதுகளை பெற்றுக்கொண்ட இயக்குனரின் மாவீரன் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரபல இயக்குனரின் மகள் இந்த படத்தில் இணைவது குறித்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

1 Min read
Author : Kanmani P
Published : Aug 05 2022, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
maaveeran

maaveeran

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை கிராம நாயகர்களின் படங்களை பெரும்பாலும் இயக்கி வரும் முத்தையா உருவாக்கியுள்ளார்.  இதன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த புதன்கிழமை மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் சூர்யா சங்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் அதிதி சங்கரின் பர்பாமன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

24
maaveeran

maaveeran

யுவன் சங்கர் ராஜாவுடன் மேடையில் விருமன் பாடலை பாடிய அதிதி அங்கு போட்ட ஆட்டம் பாராட்டுகளை பெற்றுள்ள.து முன்னணி நாயகிகள் மேடையில் பர்பாம் செய்ய தயங்கும் நிலையில் அறிமுகமாக நடிகையான இவர் ரசிகர்களை வெகுவாகவே ஈர்த்திருந்தார். இந்த படத்தை சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். விருமன் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு அன்று இறுதி காட்சிகளும் சென்னைகள் படமாக்கப்பட்டது.

34
maaveeran

maaveeran

இந்நிலையில்  இறுதிக்கட்டம் நிறைவடைந்த ஒரு சில நாட்களில் அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டு விட்டார் அதிதி சங்கர். சிவகார்த்திகேயன் தற்போது நடிக்கும் மாவீரன் படத்தில் இவர் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். தேசிய விருது வென்ற இயக்குனரான மடோன் அஷ்வின் இந்த படத்தை இயக்குகிறார். மண்டேலா  கதை கரு மற்றும் காட்சி அமைப்பால் பாராட்டுகளை பெற்றிருந்து. இந்த படம் நேரடியாக ஸ்டார் விஜயில் வெளியாகியிருந்தது.

44
maaveeran

maaveeran

சமீபத்தில் தேசிய விருதுகளை பெற்றுக்கொண்ட இயக்குனரின் மாவீரன் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரபல இயக்குனரின் மகள் இந்த படத்தில் இணைவது குறித்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது குறித்து சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிதி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு சிவகார்த்திகேயன் உடன் படப்பிடிப்பில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு நேற்று  பூஜையுடன் துவங்கியுள்ளது. இதன் புகைப்படங்களும் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved