காதல் கசமுசாவில் சிக்கி... பின் பிரேக்-அப் செய்த தமிழ் பிரபலங்கள் பட்டியல்!

First Published 8, Jun 2020, 4:51 PM

காதல் என்கிற உணர்வு மிகவும் அரிதான ஒன்று... இது போன்ற காதலில் பிரபலங்கள் சிக்கி... சில வருடங்களிலேயே பிரிந்து சென்றவர்கள் பற்றிய புகைப்பட தொகுப்பு இதோ...

திரிஷா - வருண் மணியன்:

15 வருடத்தை கடந்தும், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் நடிகை திரிஷா, ராணா டகுபதி உள்ளிட்ட சில பிரபலங்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர். இவர் பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. பின் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் பிரிந்தனர்.

நயன்தாரா - பிரபுதேவா:

நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும்... உயிருக்கு உயிராக காதலித்து வந்த கோலிவுட் காதல் ஜோடிகள். பல படவிழாக்கள், மற்றும் பிரபலங்களின் திருமணத்திற்கு ஜோடியாக சென்று வந்த இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், திடீர் என பிரிந்ததாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

சிம்பு - ஹன்சிகா

சிம்புவும் ஹன்சிகாவும், 'வாலு' படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின், அவசர அவசரமாக திருமண அறிவிப்புகளும் வெளியாவதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

சிம்பு - நயன்தாரா:

நடிகர் சிம்புவும், நயன்தாராவும் 'வல்லவன்' படத்தில் நடித்த போது, இருவரும் காதலிக்க துவங்கினர். பின் என்ன பிரச்சனை வந்தது என தெரியவில்லை இருவரும் பிரேக் அப், என அறிவித்து விட்டு அவரவர் திரையுலக வாழ்க்கையில் கவனம் செலுத்த துவங்கி விட்டனர். காதலித்து பிரிந்த பின்னரும் 'இது நம்ப ஆளு' படத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு இணைந்து நடித்தனர்.

கமல் - கௌதமி:

நடிகை கௌதமி கணவர் சந்தீப் பாத்தியாவை விவாகரத்து செய்த பின், 2005  ஆம் ஆண்டு முதல், நடிகர் கமலஹாசனுடன் சுமார் 11 வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிங்விங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்தார். பின் தன்னுடைய மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2016 ஆம் ஆண்டு பிரிவதாக அறிவித்தார்.

ஆண்ட்ரியா - அனிருத்:

கோலிவுட் திரையுலகின் இளம் இசையமைப்பாளரான, அனிருத் மற்றும் நடிகை ஆண்ட்ரியா காதலிப்பதாக கூறப்பட்டது. மேலும் இவர்கள் கட்டி அணைத்து... முத்தம் பரிமாறிக்கொண்ட சில புகைப்படங்களும் வெளியாகி இவர்களுடைய காதலை உறுதி படுத்தியது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

ஸ்ருதிஹாசன் - சித்தார்த்:

நடிகர் ஸ்ருதிஹாசனும், சித்தார்த்தும் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இணைந்து நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், திடீர் என கருத்து வேறுபாடு காரணமாக காதலை பிரேக் அப் செய்து கொண்டனர்.

வரலட்சுமி - விஷால்:

நடிகர் விஷால் மற்றும் வரலட்சுமி இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்களுடைய பிரிவை பற்றி அறிவித்து அதிர்ச்சியடைய வைத்தனர். விஷாலுக்கு, கடந்த வருடம் அனிஷா என்கிற பெண்ணுடன் திருமண நிச்சயமும் முடிந்த நிலையில், வரலட்சுமி தன்னுடைய திருமணம் குறித்து தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்.

சமந்தா - சித்தார்த்:

நடிகை சமந்தா மற்றும் சித்தார்த் இருவரும் இணைந்து விளம்பர படம் ஒன்றில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை சித்தார்த் - சமந்தா இருவருமே தங்களுடைய காதல் பற்றி ஒரு முறை கூட  வெளிப்படையாக கூறியது இல்லை. தற்போது சமந்தா, பிரபல நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

loader