கண்ணீரோடு அப்பா, அம்மா மற்றும் அழகு தங்கைகளின் அன்பு மழையில் நனைந்த லாஸ்லியா..! நெஞ்சை உருக்கும் புகைப்பட தொகுப்பு!

First Published 12, Sep 2019, 5:17 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 80 ஆவது நாளான நேற்று, இலங்கை செய்தி வாசிப்பாளர், லாஸ்லியாவின் பெற்றோர் உள்ளே வந்து அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக கடந்த 10 வருடங்களாக பார்க்காமல் இருந்த, தன்னுடைய தந்தையை லாஸ்லியா பார்த்ததும் அவர் கண்கள் குளமாக மாறியது. அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அது அமைந்தது. 

பார்ப்பவர்கள் நெஞ்சையே உருக்குப்படியாக அமைந்த புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

லாஸ்லியா அம்மா - தங்கைகள் வருகை

லாஸ்லியா அம்மா - தங்கைகள் வருகை

தங்கையின் அன்பு மழை

தங்கையின் அன்பு மழை

அம்மா நீ அழுகிறீயா... ஆச்சர்யமாக கேட்ட லாஸ்லியா!

அம்மா நீ அழுகிறீயா... ஆச்சர்யமாக கேட்ட லாஸ்லியா!

லாஸ்லியாவை தேற்றிய தங்கை

லாஸ்லியாவை தேற்றிய தங்கை

கண்ணீரில் லாஸ்லியா

கண்ணீரில் லாஸ்லியா

அப்பாவின் ஆச்சர்ய வருகை

அப்பாவின் ஆச்சர்ய வருகை

கோவத்தில் கட்டியணைத்து லாஸ்லியாவின் தந்தை

கோவத்தில் கட்டியணைத்து லாஸ்லியாவின் தந்தை

காதலால் வந்த தலைகுனிவு

காதலால் வந்த தலைகுனிவு

மன்னிப்பு கேட்டு அழுத லாஸ்லியா

மன்னிப்பு கேட்டு அழுத லாஸ்லியா

மகளை தேற்றும் தந்தை

மகளை தேற்றும் தந்தை

லாஸ்லியாவின் அன்பு முத்தம்

லாஸ்லியாவின் அன்பு முத்தம்

நீ நீயாகவே இரு வாழ்த்திய தந்தை

நீ நீயாகவே இரு வாழ்த்திய தந்தை

loader