MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ஒன்சைடு ஸ்லீவ்லெஸ் உடையில்.. ஓவர் மாடர்ன் பெண்ணாக மாறிய பிக்பாஸ் லாஸ்லியா! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

ஒன்சைடு ஸ்லீவ்லெஸ் உடையில்.. ஓவர் மாடர்ன் பெண்ணாக மாறிய பிக்பாஸ் லாஸ்லியா! லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Apr 28 2021, 05:31 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
111

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

211

அந்நிகழ்ச்சியில் கவினுக்கும், லாஸ்லியாவிற்கும் இடையே மலர்ந்த காதல், வெளியே வந்த பிறகு பெரிதாக நீடிக்கவில்லை. இருவரும் அடுத்தடுத்து கோலிவுட்டில் படங்களில் நடித்து வருகின்றனர்.

311

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியாவிற்கு ஹர்பஜன் சிங்குடன் “ப்ரெண்ட் ஷிப்”, பிக்பாஸ் ஆரியுடன் ஒரு படம், புதுமுக ஹீரோ ஒருவருடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் என அடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

411

லாஸ்லியா சினிமா, மாடலிங் என பிசியாக வலம் வந்து கொண்டிருந்த சமயத்தில் தான் அந்த அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு ரசிகர்கள் துடிதுடித்தனர். கனடாவில் வேலை பார்த்து வந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரண செய்தி தான் அது.

511

அப்பாவின் இறப்பால் மனம் நொந்து போன லாஸ்லியா சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் கிரண்ட் பைனலில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஆஜித் உடன் லாஸ்லியா எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோ சோசியல் மீடியாவில் வைரலானது.

611

தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லாஸ்லியா படு மாரனான ஸ்லீவ்லெஸ் உடையில் புகைப்படங்கள் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

711

முன்பை விட கவர்ச்சியும் இந்த புகைப்படங்களில் கூடி உள்ளதை பார்க்கமுடிகிறது.

811

தன்னுடைய லாங் கவுனை சுற்றியபடி இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

911

ஒரு பக்க ஸ்லீவ் லெஸ் உடையில் போஸ் கொடுத்து... சிலிர்க்க வைத்துள்ளார் லாஸ்லியா

1011

மேலும் இந்த புகைப்படங்களில் துளியும் மேக்அப் இல்லாமல் போஸ் கொடுத்துள்ளது கூடுதல் அழகு

1111

பேரழகியின் இந்த புகைப்படங்கள் அதிக அளவில் லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
துபாயை ஆக்கிரமிக்கும் பாலிவுட்.! ஷாரூக், சல்மான் வரிசையில் வீடு வாங்கியுள்ள அந்த 9 இந்திய பிரபலங்கள்!
Recommended image2
கம்முன்னும், உம்முன்னும் இருக்கும் விஜய்.! இதுதான் காரணமாம்.! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.!
Recommended image3
உயிருக்கு போராடும் அண்ணாமலை.! மீனாவுக்கு சாபம் விடும் விஜயா.! சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved