'பூவே உனக்காக' சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகரின் மகள்.. அவரே வெளியிட்ட தகவல்...!
First Published Dec 6, 2020, 6:09 PM IST
ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான லிவிங்ஸ்டன் மகள், வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் 'கலாசல்'.

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரித்த இந்தபடத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமானார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகியுள்ளார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

அணைத்து பணிகளும் முடிக்கப்பட்ட பின்னரும் ஒரு சில காரணங்களால் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?