MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2வது திருமணம் செய்த நடிகைகளின் லிஸ்ட்; அட! இவரும் இருக்காரா?

2வது திருமணம் செய்த நடிகைகளின் லிஸ்ட்; அட! இவரும் இருக்காரா?

பிரபலமான நடிகைகள் சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அமலா பால் தொழில் அதிபர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

2 Min read
Author : Rayar A
Published : Dec 05 2024, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
siddharth and aditi rao

siddharth and aditi rao

இந்தியாவில் நடிகர், நடிகைகள் கடவுளுக்கு நிகராக வைத்து கொண்டாடப்படுகின்றனர். தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் திரைப்படம் வெளியாகும்போதும், அவர்களின் பிறந்தநாளின்போதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

ரசிகர்களின் மனதில் கடவுளாக பார்க்கப்பட்டாலும் தனிப்பட்ட வாழ்க்கை என்பது ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு சரியாக அமைவதில்லை. அண்மைகாலமாக திரையுலகில் அதிகரித்து இருக்கும் விவகாரத்தே இதற்கு சாட்சி. சில நடிகர், நடிகைகளின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்து விட்டாலும் அவர்கள் சோர்ந்து போகாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர். 

அப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபலமான சில நடிகைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

அதிதிராவ் 

தமிழில் சைக்கோ, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அதிதிராவ். இவர் தனது 24வது வயதில் சத்யதீப் மிஸ்ரா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். அதிதிராவ் அண்மையில் நடிகர் சித்தார்த்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
amala paul

amala paul

அமலா பால்

தமிழில் மைனா படத்தில் அறிமுகமாகி விஜய்யின் தலைவா, தனுஷின் வேலையில்லா பட்டதாரி என வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் அமலாபால். இவர் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏஎஸ் விஜயை காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் இந்த  திருமனம் கசப்பில் முடிந்து இருவரும் பிரிந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து அமலா பால் தொழில் அதிபர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

34
amy jackson

amy jackson

எமி ஜாக்சன் 

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி புகழ்பெற்றவர் லண்டன் மாடல் அழகி எமி ஜாக்சன். பின்னர் ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். இவர் தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவருடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. ஆனால் இந்த லிவிங் டூ கெதர் திருமணத்தில் இணையாமல் முறிந்தது. இதன் பின்பு அண்மையில் எமி ஜாக்சன்  ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை கரம்பிடித்துள்ளார்.

44
vijaya nirmala

vijaya nirmala

விஜய நிர்மலா

பழம்பெரும் நடிகையான விஜய நிர்மலா தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் தான் நடிகர் நரேஷ். நாளைடைவில் கிருஷ்ணமூர்த்திக்கும், விஜய நிர்மலாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து விஜய நிர்மலா நடிகர் கிருஷ்ணாவை 2வது திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சினிமா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved