MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்தில் நடிகை நயன்தாரா..! வேற லெவெல் அழகில் தெறிக்க விட்ட புகைப்படம்..!

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்தில் நடிகை நயன்தாரா..! வேற லெவெல் அழகில் தெறிக்க விட்ட புகைப்படம்..!

நடிகை நயன்தாராவின் (Nayanthara) புகைப்படம் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் (forbes India  )அட்டை படத்தில் இடம்பெற்றுள்ளதை பார்த்து, இந்த சமூக வலைதளத்தில் செம்ம வைரலாக்கி வருகிறார்கள், நயன்தாராவின் ரசிகர்கள்.

1 Min read
Author : manimegalai a
Published : Oct 12 2021, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற பெருமைக்கும் உரியவர். இத்தனை வருடங்களாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் நயன்தாரா அட்லி, படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகளிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

 

26

தென்னிந்திய திரையுலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவரது புகைப்படம் தற்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் அட்டை பகுதியில் வெளியாகியுள்ளது.

 

36

ஏற்கனவே, முன்னணி நடிகர்களுக்கு நிராகார இவரது படம் வசூலிலும் சாதனை படைத்து வரும் நிலையில், இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

 

46

செம்ம ஸ்டைலிஷான... சிவப்பு மற்றும் வெள்ளை நிற காம்பினேஷனில் நயன்தாரா ஸ்லீவ் லெஸ் உடையில் அழகு தேவதையாக மிளிர்கிறார்.

 

56

விரைவில் நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

66

இந்த படத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன், நயன் - ரஜினிகாந்துடன் டூயட் பாடிய 'சார காற்றே' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved