லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிறந்தநாளில்... சமூக வலைத்தளத்தை தெறிக்கவிடும் போஸ்டர்கள்..!
நடிகை நயன்தாரா இன்று தன்னுடைய 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா கண் தெரியாத பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'நெற்றிக்கண்' படத்தின் டீசர் வெளியாகியது.
மேலும் கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான இவருக்கு ரசிகர்கள் விதவிதமாக போஸ்டர் உருவாக்கி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாராவிற்காக உருவாக்க பட்ட வேற லெவல் போஸ்டர்கள் புகைப்பட தொகுப்பு இதோ...
சிவப்பு உடையில் நயனின் செம்ம ஹாட் லுக் போஸ்டர்
துல்கர் சல்மானின் ரசிகர்கள் உருவாக்கிய சிறப்பு போஸ்டர்
அறமாக அமர்ந்து தெறிக்க விடும் நயன்
வேற லெவல் அசத்தும் ரசிகர்கள்
விஜய் சேதுபதி ரசிகர்களில் பிறந்தநாள் வாழ்த்து
நயன் மீது அன்பை பொழியும் விஜய் ரசிகர்கள்
மூக்குத்தி அம்மனாய் நின்று கெத்து காட்டும் போஸ்டர்
மகேஷ் பாபு ரசிகர்களின் ஸ்வீட் விஷ்
செக்க சிவந்த ரோஜா போல் நயன்தாராவை போஸ்டரில் காட்டிய ரசிகர்கள்
கலக்கலான போஸ்டர்
ஒவ்வொரு புகைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக மின்னும் நயன்
போஸ்டரிலேயே பட்டாசு வெடித்து நயன் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்
ரசிகர்கள் மனதில் என்றும் மகாராணி நயன் சொல்லாமல் வெளிப்படுத்திய ரசிகர்கள்
அம்மனாக மாறி அமர்ந்திருக்கும் நயனின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்