MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காத்து வாக்குல ரெண்டு காதால் அப்டேட்...நாளை வெளியாகும் ஹாட் வீடியோ..

காத்து வாக்குல ரெண்டு காதால் அப்டேட்...நாளை வெளியாகும் ஹாட் வீடியோ..

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்து டூ டூ டூ என்ற பாடலின் லிரிக் வீடியோ நாளை தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 13 2022, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
kathuvakkula rendu kadhal

kathuvakkula rendu kadhal

விக்னேஷ் சிவன் - சிவன் இணைந்து தயாரித்துள்ள படம்  காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை விக்னேஷ் சிவனே இயக்கியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
kathuvakkula rendu kadhal

kathuvakkula rendu kadhal

சுமார் 6 வருடங்களுக்கு மேலாக காதலித்து  நட்சத்திர ஜோடிகள் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தார, சமந்தா, இருவரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

38
kathuvakkula rendu kadhal

kathuvakkula rendu kadhal

லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர் இந்த படத்திலிருந்து நான் பிழை பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

48
kathuvakkula rendu kadhal

kathuvakkula rendu kadhal

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்கள் வைரலானது.

58
kathuvakkula rendu kadhal

kathuvakkula rendu kadhal

இந்த படத்திலிருந்து கடந்த பிப்ரவரி 11 -ம் தேதி டீசர் வெளியாகி. நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்துள்ளார்.

68
kathuvakkula rendu kadhal

kathuvakkula rendu kadhal

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வரும் 28-ம் தேதி வெளியாகும். இந்த படம் ரிலீசுக்கான ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

78
kathuvakkula rendu kadhal

kathuvakkula rendu kadhal

முன்னதாக இந்த படத்திலிருந்து இப்படத்தில் இடம்பெறும் டூ டூ டூ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்த பாடலின் வீடியோவில் இசையமைப்பாளர் அனிருத்மாட்டியமே தோன்றியிருந்தார்.

88
kathuvakkula rendu kadhal

kathuvakkula rendu kadhal

இந்நிலையில் இந்த பாடலின் லிரிக் வீடியோ நாளை தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் வீடியோவில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் இடம் பிடித்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நயன்தாரா
சமந்தா ரூத் பிரபு
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Recommended image2
Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?
Recommended image3
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved