இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மகளின் திருமண புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா..?

First Published 24, Sep 2020, 7:16 PM

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான, கே.எஸ்.ரகுமாரின் மகள், மல்லிகாவிற்கும், அர்ஜுன் கிருஷ்ணா என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஸ்ரீ வாறு வெங்கடாசலபதி பேலஸில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். சரி வாங்க கே.எஸ்.ரவிக்குமார் மகளின் திருமண புகைப்படங்களை பார்க்கலாம்...

கணவன் - மனைவியாக வந்து மணமக்களை வாழ்த்திய தேவதர்ஷினி - சேத்தன்

கணவன் - மனைவியாக வந்து மணமக்களை வாழ்த்திய தேவதர்ஷினி - சேத்தன்

நடிகர் பிரஷாந்த் கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமண வரவேற்ப்பில் கலந்துகொண்டபோது

நடிகர் பிரஷாந்த் கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமண வரவேற்ப்பில் கலந்துகொண்டபோது

நடிகர் பாண்டியராஜன் மற்றும் லிவிங்ஸ்டன் வாழ்த்திய போது

நடிகர் பாண்டியராஜன் மற்றும் லிவிங்ஸ்டன் வாழ்த்திய போது

நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமார் மல்லிகா மற்றும் அர்ஜுன் கிருஷ்ணாவை வாழ்த்திய போது

நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமார் மல்லிகா மற்றும் அர்ஜுன் கிருஷ்ணாவை வாழ்த்திய போது

கெட்டி மேளம் கொட்ட தாலி கட்டிய தருணம்

கெட்டி மேளம் கொட்ட தாலி கட்டிய தருணம்

குங்குமம் வைக்கும் போது எடுத்த புகைப்படம்

குங்குமம் வைக்கும் போது எடுத்த புகைப்படம்

பாக்யராஜ் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்ந்து

பாக்யராஜ் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்ந்து

நடிகை ப்ரீத்தா மற்றும் ஹரி திருமணத்தில் மணமக்களை வாழ்த்திய தருணம்

நடிகை ப்ரீத்தா மற்றும் ஹரி திருமணத்தில் மணமக்களை வாழ்த்திய தருணம்

நடிகர் நாசர் வாழ்த்திய போது

நடிகர் நாசர் வாழ்த்திய போது

நடிகர் ஜெயராம் குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தினார்

நடிகர் ஜெயராம் குடும்பத்தோடு வந்து மணமக்களை வாழ்த்தினார்

நடிகர் கமல் மற்றும் கவுண்டமணி வாழ்த்தியபோது

நடிகர் கமல் மற்றும் கவுண்டமணி வாழ்த்தியபோது

கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட வடிவேல்

கே.எஸ்.ரவிக்குமார் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட வடிவேல்

செல்ல மகளுடன் திருமணத்திற்கு வந்த மீனா

செல்ல மகளுடன் திருமணத்திற்கு வந்த மீனா

நடிகை கோவை சரளா வாழ்த்திய தருணம்

நடிகை கோவை சரளா வாழ்த்திய தருணம்

loader