MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சொர்க்கவாசல் கதை என்னுடையது; வெடித்த சர்ச்சை! வைரலாகும் RJ பாலாஜி பேசிய வீடியோ!

சொர்க்கவாசல் கதை என்னுடையது; வெடித்த சர்ச்சை! வைரலாகும் RJ பாலாஜி பேசிய வீடியோ!

Sorgavaasal : பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் சொர்க்கவாசல். நாளை நவம்பர் 29ம் தேதி உலக அளவில் வெளியாகிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 28 2024, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sorgavaasal

Sorgavaasal

சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் உறவினர் தான் பிரபல தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு. இவருடைய தலைமையில் இயங்கி வருவது தான் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான "ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்" நிறுவனம். இந்த நிறுவனத்தின் சார்பில் நாளை நவம்பர் மாதம் 29ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது பிரபல நடிகர் ஆர்.ஜே பாலாஜியின் "சொர்க்கவாசல்" என்கின்ற திரைப்படம். முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை அம்சத்தில் சிறைக்குள் நடக்கும் பல விறுவிறுப்பான உண்மை கலந்த சம்பவங்களின் கோர்வையாக இந்த திரைப்படம் அமைய பெற்று இருக்கிறது. 

ஒரு நடிகராக இந்த திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. சித்தார்த் விஸ்வநாதன் என்கின்றவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அண்ணன் சூர்யாவுக்கு போட்டியாக நடிப்பிலும் தூள் கிளப்பிய பிருந்தா! வைரலாகும் போட்டோஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
SR Prabhu

SR Prabhu

தன்னுடைய பயணத்தை பண்பலை தொகுப்பாளராக தொடங்கியவர் தான் ஆர்.ஜி பாலாஜி. கடந்த 2013ம் ஆண்டு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "எதிர்நீச்சல்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் கலை உலகில் நடிகராக அறிமுகமானார். தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்த இவருக்கு, கடந்த 2015ம் ஆண்டு பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "நானும் ரவுடி தான்" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. சைமா விருதுகளும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ஆர்.ஜே பாலாஜிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நல்ல பல படங்களில் நடித்து மக்களின் அபிமான நாயகனாக இவர் மாறியுள்ளார்.

34
RJ Balaji

RJ Balaji

இந்த சூழலில் நாளை நவம்பர் 29ம் தேதி ஆர்.ஜே பாலாஜியின் "சொர்க்கவாசல்" என்கின்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கி இருக்கிறது. மிகவும் அருமையான ஒரு கதைகளத்தில் இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி நேர்த்தியாக நடித்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் இந்த நிலையில், "நாளைய இயக்குனர்" என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் கிருஷ்ணகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருக்கிறார். 

அதாவது சைதாப்பேட்டை கிளைச் சிறையில் பல கைதிகளிடம் இருந்து தான் பெற்ற கருத்துக்களை கொண்டு "கிளைச்சிறை" என்னும் தலைப்பில் ஒரு கதையாகத் தான் எழுதியதாகவும். அதை ஒரு முழு ஸ்கிரிப்டாக பிரபல ட்ரீம் வாரியர் நிறுவனத்திடம் கொடுத்த பொழுது, சில நாட்கள் கழித்து இப்படம் தங்களுக்கு உகந்ததாக இல்லை என்று மெயில் மூலம் தனக்கு ரிப்ளை வந்ததாக கூறியிருக்கிறார் கிருஷ்ணகுமார். மேலும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு, இப்போது டீம் வாரியர் நிறுவனம் மற்றும் ஆர்.ஜே பாலாஜி மீது குற்றம் சாட்டியுள்ளார். 

44
Krishna Kumar

Krishna Kumar

இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பாக பிரபல நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிக் கொண்டிருந்த ஆர்.ஜே பாலாஜி "மூக்குத்தி அம்மன் திரைப்படம் பிரபல ஹிந்தி திரைப்படத்தின் காபி தான். சில மாற்றங்களை செய்து தான் அந்த திரைப்படத்தை நான் எடுத்தேன்" என்று வெளிப்படையாகவே அவர் கூறிய வீடியோவை, இப்பொழுது இணையவாசிகள் வைரல் ஆக்கி வருகின்றனர். மேலும் அப்போ, சொர்க்கவாசல் திரைப்படமும் அப்படி ஒரு காப்பியடிக்கப்பட்ட கதையா? என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.

TRPயில் சன் டிவிக்கு ஷாக் கொடுத்த விஜய் டிவி! இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட்டில் ட்விஸ்ட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தமிழ் சினிமா
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Birthday: 'மறுபடி பிறந்தாலும்.. நீயே வேண்டும்' நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்கி போட்ட ரொமான்டிக் போஸ்ட்!
Recommended image2
Nayanthara : 42வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved