இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட வீடு..! எப்படி பார்த்து பார்த்து கட்டி இருக்காரு... வாங்க பார்க்கலாம்..!
கோலிவுட் திரையுலகில் தன்னுடைய பிரமாண்ட காட்சிகள் மூலம், ஒட்டு மொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர். இவரின் அழகிய வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம். வாங்க பார்க்கலாம்...
பிரமாண்ட இயக்குனர் என்கிற பெயருக்கு ஏற்றவாறு... இவருடைய வீடும் பார்க்க பிரமாண்டமாகவே உள்ளது. இது இவருடைய வீட்டின் முகப்பு பகுதி...
இது அவருடைய வீட்டின் பக்க வாட்டு பகுதிகள், இயற்க்கை எழில் சூழ அமைந்துள்ளது வீடு
வீட்டிற்குள் செல்லும் முன்... ஆங்காங்கு பச்சை பசேல் என செடிகள் படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் இயற்க்கை பாதுகாக்கும் ஷங்கர்
பிரமாண்ட ஹால்... பார்க்கவே ரொம்ப அழகு
வீட்டிற்கு வருபவர்கள் அமர்ந்து பேசும் இடம்... ஷங்கர் இங்கு தான் அமர்ந்து புத்தகம் படிப்பார் போல
வித்தியாசமாகவும் அழகாகவும் டிசைன் செய்யப்பட்டுள்ள ரூம் மற்றும் மெத்தை
இது மற்றொரு அறை ... மிகவும் எளிமையாய் இருக்கு
இது ஷங்கர் தனக்காக ஒதுக்கியுள்ள அறை இங்கு தான் வேலை விஷயமாக வருபவர்களை சந்திப்பார்