"கொடி" சுழலியா இது?... பளபளக்கும் பட்டுப்புடவையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் அனுபமா பரமேஸ்வரன்...!

First Published 2, Jan 2020, 1:08 PM IST

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷின் கொடி படத்தில் சுழலி என்ற பெயரில் நடித்திருந்தார். அந்த படம் தமிழில் பெரிய அளவில் வெற்றியடையாவிட்டாலும், சுழன்று ஓடும் சோலியைப் போல நடிப்பில் அசத்திய அனுபமா, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

 

தற்போது பளபளக்கும் பட்டுப்புடவையில் மின்னும் அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் அனுபமா

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் அனுபமா

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு

அழகிய புடவையில் அசத்தும் பேரழகி

அழகிய புடவையில் அசத்தும் பேரழகி

ரசிகர்களை மயங்கும் காந்த பார்வை

ரசிகர்களை மயங்கும் காந்த பார்வை

அடங்கமாக புடவையை போர்த்தியபடி  ஒரு கிளிக்

அடங்கமாக புடவையை போர்த்தியபடி ஒரு கிளிக்

ஸ்டைலிஷ் போஸ்

ஸ்டைலிஷ் போஸ்

கிக் ஏற்றும் போஸ்

கிக் ஏற்றும் போஸ்

மதுக்கோப்பை அருகே படுத்தபடி

மதுக்கோப்பை அருகே படுத்தபடி

வெட்க புன்னகை

வெட்க புன்னகை

மதுக்கோப்பையை கையில் வைத்தபடி ஒரு போஸ்

மதுக்கோப்பையை கையில் வைத்தபடி ஒரு போஸ்

கிறங்கடிக்கும் ஸ்டைலிஷ் கிளிக்

கிறங்கடிக்கும் ஸ்டைலிஷ் கிளிக்

loader