MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• சரிவையே சாதனையாக மாற்றிய யஷ்... மாஸ்டரையே மண்ணைக் கவ்வ வைத்த ‘கே.ஜி.எஃப் 2’ டீசர் ...!

சரிவையே சாதனையாக மாற்றிய யஷ்... மாஸ்டரையே மண்ணைக் கவ்வ வைத்த ‘கே.ஜி.எஃப் 2’ டீசர் ...!

குறைந்த நேரத்தில் அதிகம் லைக்ஸ் பெற்ற இந்திய பட டீசர் என்கிற பெருமையை கே.ஜி.எஃப். 2, 15 மணி நேரத்திலேயே 40 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 08 2021, 01:28 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா? என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

எப்படி தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படம் ஒட்டுமொத்த இந்தியாவையே வியப்பில் ஆழ்த்தியதோடு, பிரபாஸுக்கும் மாஸ் ஓபனிங்காக அமைந்ததோ. அதேபோல் ராக்கிங் ஸ்டார் யஷுக்கு இந்த படம் அமைந்தது.

37

முதல் படத்திற்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து கே.ஜி.எஃப் சாப்டர் 2 என்ற பெயரில் 2ம் பாகம் தயாராகி வருகிறது. இன்று ராக்கி பாய் யஷ் தனது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு படக்குழுவினர் காலை 10.18 மணிக்கு டீசரை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.

47

ஆனால் எதிர்பாராதவிதமாக நேற்று இரவு டீசர் சோசியல் மீடியாவில் லீக்கானது. இதனால் அதிர்ச்சியான படக்குழு திடீரென நேற்று இரவு 9.30 மணிக்கே டீசரை வெளியிட்டுவிட்டனர்.

57

இந்திய ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த டீசர் என்பதால் கே.ஜி.எஃப் 2 டீசர் இரவில் வெளியான போதும் சில மணி நேரங்களிலேயே அசத்தலான பல சாதனைகளை செய்து வந்தது.

67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் டீசர் 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்தது. ஆனால் அந்த சாதனையை 10 மணி நேரம் 30 நிமிடத்திலேயே முறியடித்த கே.ஜி.எஃப் 2 டீசர் முறியடித்துள்ளது.

77

மேலும் குறைந்த நேரத்தில் அதிகம் லைக்ஸ் பெற்ற இந்திய பட டீசர் என்கிற பெருமையை கே.ஜி.எஃப். 2, 15 மணி நேரத்திலேயே 40 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth : பாட்ஷா 2-வையே ரிஜெக்ட் பண்ணிய நான் ஜெயிலர் 2-வுக்கு ஓகே சொன்னது ஏன்? ரஜினிகாந்த் ஓபன் டாக்
Recommended image2
Jason Sanjay : சிக்மாவுக்கு விழுந்த அடி... ரூட்டை மாற்றும் ஜேசன் சஞ்சய்! ஹீரோவாக நடிக்க விஜய் மகனுக்கு இத்தனை கோடி சம்பளமா?
Recommended image3
Bigg Boss : பகையை மறந்து பாசமலர்களாக மாறிய பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்... எவிக்‌ஷனில் காத்திருக்கும் அடிபொலி ட்விஸ்ட்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved