புத்தாண்டில் பக்கா மாஸ் காட்டும் “கேஜிஎஃப் 2”... டீசர் ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி சரவெடி அறிவிப்பு...!

First Published Jan 4, 2021, 11:16 AM IST

இந்நிலையில்  ஓட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த மாஸான அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

கன்னட திரையுலகில் இப்படியொரு பிரம்மாண்டமா? என ஒட்டுமொத்த திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப்.

பிரசாந்த் நீல் எழுதி, இயக்கிய இந்தப்படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்பட பிரபல கன்னட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் வெற்றியை அள்ளியது. இதையடுத்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியது.

கே.ஜி.எஃப் சாப்டர் 2 என்ற பெயரில் தயாராகி வரும் இரண்டாம் பாகத்தில் மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஆதிரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

கொரோனா பிரச்சனைகளுக்குப் பிறகு கடந்த மாதம் மங்களூருவில் கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  ஓட்டுமொத்த இந்திய ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த மாஸான அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ஹீரோ யஷ் பிறந்த நாளான ஜனவரி 8 ஆம் தேதி  காலை 10.18 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா அறிவித்துள்ளார். இதையடுத்து  #KGFChapter2TeaserOnJan8 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?