MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கேஜிஎஃப் பட ஹீரோ யாஷ் வீட்டு கிரஹப்பிரவேசம்...! வைரலாகும் போட்டோஸ்..!

கேஜிஎஃப் பட ஹீரோ யாஷ் வீட்டு கிரஹப்பிரவேசம்...! வைரலாகும் போட்டோஸ்..!

கேஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ள கன்னட நடிகர் யாஷ் - ராதிகா பண்டீட் வீட்டின் கிரஹப்பிரவேசம் இன்று நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Jul 02 2021, 12:29 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர். குறிப்பாக இவரது நடிப்பில் இயக்குனர் பிரசாத் நீல் இயக்கிய, கே.ஜி.எஃப் முதல் பாகம், கன்னட திரையுலக ரசிகர்கள் மட்டும் இன்றி, தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரையுமே கவர்ந்த ஒரு படைப்பாக இருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இதனால் கே.ஜி.எஃப் படத்தின் 2 பாகத்திற்காக ரசிகர்கள்ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

35

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்க தயாராகி கொண்டிருக்கும் யாஷ், தற்போது பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டி இன்றி கிரஹப்பிரவேசம் செய்து குடியேறியுள்ளார்.

45

இந்த நிகழ்ச்சியின் போது மனைவி ராதிகாவுடன், இவர் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

55

இவரது வீட்டு விசேஷத்தில் குறிப்பிட்டவர்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
Recommended image2
Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
Now Playing
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved