MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Keerthy Suresh மரைக்கார் நாயகியாக கையில் வாளுடன் இருக்கும் வீரமங்கை கீர்த்தி சுரேஷ்...

Keerthy Suresh மரைக்கார் நாயகியாக கையில் வாளுடன் இருக்கும் வீரமங்கை கீர்த்தி சுரேஷ்...

Keerthy Suresh மரைக்காயர் காஸ்டியூமில் கையில் வாளை பிடித்தபடி கெத்தாக கீர்த்தி சுரேஷ் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Dec 02 2021, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Keerthy suresh

Keerthy suresh

பன்மொழிப்படங்களில் கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் தனது அழகிய புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

210
Keerthy suresh

Keerthy suresh

 2013ல் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

310
Keerthy suresh

Keerthy suresh

தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக ஜொலிக்கும் கீர்த்தி, பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். அதோடு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.  

410
Keerthy suresh

Keerthy suresh

 எட்டு வருடங்களுக்கு பிறகு மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார் ;அரபிக்கடலிண்டே சிம்ஹம்' என்கிற படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். 

510
Keerthy suresh

Keerthy suresh

 மரைக்காயர் படத்தில் கீர்த்தி சுரேஷின்  சிறுவயது தோழர்களான பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், ஆகியோரும் நடித்துள்ளார்கள்..

610
Keerthy suresh

Keerthy suresh

இன்று  திரைக்கண்டுள்ள மரைக்காயர்   படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

710
Keerthy suresh

Keerthy suresh

மரைக்காயர்  இந்தப்படம் பதினாறாம் நூற்றாண்டில் நடக்கும் கதை என்பதால் கீர்த்தி சுரேஷின் உருவத்திற்கு யாரை மாடலாக எடுக்கலாம் என்கிற கேள்வி எழுந்தது.

810
Keerthy suresh

Keerthy suresh

பின்னர் மரைக்காயர்   ஆர்ச்சா என்கிற இளவரசி  தோற்றத்திற்காக  வேறு எங்கும் தேடாமல் ரவிவர்மனின் ஓவியங்களில் இருந்தே கீர்த்தி சுரேஷின் தோற்றத்தை வடிவமைத்துள்ளார்கள்.

910
Keerthy suresh

Keerthy suresh

ரவி வர்மாவின் ஓவியமாக மாறிய மரைக்காயர் இளவரசி கீர்த்தி சுரேஷ் தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். 

1010
Keerthy suresh

Keerthy suresh

ஆலமரத்திற்கு இடையே அமர்ந்திருக்கும் வீர மங்கை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவரப்பட்ட புகைப்படமாக வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved