MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Keerthy Suresh: ஒரே நாளில் இரண்டு திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரல் போட்டோஸ்!

Keerthy Suresh: ஒரே நாளில் இரண்டு திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரல் போட்டோஸ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தன் காதலர் ஆண்டனி தட்டிலை டிசம்பர் 12ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். கீர்த்தி இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆண்டனி கிறிஸ்தவர். இதனால் அவர்களுக்கு ஒரே நாளில் இரண்டு குடும்ப முறைப்படி இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது.

1 Min read
Author : SG Balan
Published : Dec 15 2024, 07:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Keerthy Suresh wedding

Keerthy Suresh wedding

கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கோவாவில் டிசம்பர் 12ஆம் தேதி அவரது திருமணம் நடந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Keerthy Suresh Weds Antony Thattil

Keerthy Suresh Weds Antony Thattil

கீர்த்தி தனது நீண்ட கால நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஆண்டனி தட்டில் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.

35
Keerthy Suresh wedding in Goa

Keerthy Suresh wedding in Goa

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்துகொண்ட இந்தத் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. கோவாவில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா உள்ளிட்ட முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்.

45
Keerthy Suresh

Keerthy Suresh

கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் இருவருக்கும் ஐயங்கார் பிராமண குடும்பத்தின் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண வைபவத்தில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. படங்களில் கீர்த்தி சுரேஷ் சேலை அணிந்து மணப்பெண் கோலத்தில் ஜோலிக்கிறார். அவருடன் பிராமண மணமகன் போன்ற தோற்றத்தில் வேட்டி அணிந்து இருக்கிறார் ஆண்டனி.

55
Keerthy Suresh

Keerthy Suresh

பிராமண முறையில் திருமணம் நடைபெற்ற அதே நாள் மாலையில் ஆண்டனி குடும்பத்தின் கிறிஸ்தவ முறைப்படியும் மீண்டும் திருமணம் நடைபெற்றது. இதில் கீர்த்தியும் கிறிஸ்தவ முறையில் வெண்ணிற ஆடையில் பளிச்சென்று தோன்றுகின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த இரண்டு திருமணத்தின் படங்களும் வைரலாகப் பரவி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved