- Home
- Cinema
- சோபாவில் அமர்ந்தபடி சுழன்று சுழன்று... புத்தாண்டு ஸ்பெஷல் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்! அள்ளுதே அழகு...
சோபாவில் அமர்ந்தபடி சுழன்று சுழன்று... புத்தாண்டு ஸ்பெஷல் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்! அள்ளுதே அழகு...
இன்று தமிழ் புத்தாண்டை குதூகலமாக கொண்டாடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சோபாவில் அமர்ந்தபடி, சுழன்று சுழன்று போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி படத்திற்கு பின், டாப் 5 நடிகைகளுக்கும் வந்துவிட்டார்.

எப்படி நயன்தாராவிடம், கால் ஷீட் வாங்க, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்களோ... அதே போல், இவரையும் முன்னணி நடிகர்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டு வருகிறார்கள்.

ஆனால் அம்மணியோ... ஒரு சில படங்கள் மட்டுமே டாப் நடிகர்கள் கூட நடிக்க சம்பாதித்தாலும், மீதமுள்ள படங்களில் நயன்தாரா பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாகவே தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார்.

சமூக வலைதளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், மலையாள நடிகையாக இருந்தாலும், தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிங்க் நிற சுடிதாரில், சோபாவில் அமர்த்தப்பட்டு சுழன்று... சுழன்று இவர் கொடுத்துள்ள போஸ் கண்ணை பறிக்கிறது.

அழகு பதுமையாக கீர்த்தி கொடுத்துள்ள போஸ்க்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.