முகத்தில் மாஸ்க்... கசங்கிய சேலையில் கீர்த்தி சுரேஷ்..! வைரலாகும் புகைப்படம்..!
தமிழ், தெலுங்கு, மலையாளம் என இரண்டு மொழிகளும் முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்த வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், முதல் முறையாக இணைந்து நடித்த வந்த 'அண்ணாத்த' திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டதால், அடுத்தடுத்த படங்களை முடித்து கொடுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில், இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ள 'சாணிக் காகிதம்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கருப்பு வெள்ளையில் உள்ள இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு நாற்காலியில் மாஸ்க் அணிந்து, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு... சாதாரண கசங்கிய சேலையில் இருப்பது போன்றும், உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்புகளுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருவது கீர்த்தி அணிந்துள்ள மாஸ்க்கில் இருந்தே தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்றும் கீர்த்தி சுரேஷ் அதில் பதிவு செய்துள்ளார். முடிந்தவரை படக்குழுவினர் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடிந்து இந்த ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து இரண்டு மலையாள திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.