கண்ணாடி ஸ்டைல் சேலையில் கீர்த்தி சுரேஷ்..வர வர கிளாமர் கையை மீறுதே...
கண்ணாடி போன்ற அப்பட்டமான மெல்லிய சேலையில் கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Keerthy Suresh
இன்று முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ்..குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மிளிர்ந்தவர்
Keerthy Suresh
தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் நுழையும் வாய்ப்பு எளிதாக கிடைத்தது. இதையடுத்து தமிழில் பிரபல நடிகையானார்.
Keerthy Suresh
'இது என்ன மாயம்' என்னும் படத்தில் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக படத்தின் மூலம் நாயகியான கீர்த்தி. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது.
Keerthy Suresh
முதல் பட தோல்வியை சந்தித்த இவர் பின்னர் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக 'ரஜினிமுருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
Keerthy Suresh
நாயகியான சில காலத்திலேயே நல்ல வாய்ப்புகளை பெற்ற இவர் 'மகாநடி' திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியாகவே (Savithiri) நடித்திருந் விமர்சன ரீதியில் பாராட்டுக்களை பெற்றார்.
Keerthy Suresh
'மகாநடி' படத்திற்காக பாராட்டுக்களை பெற்றதோடு தேசிய விருதை வென்றார் கீர்த்தி. இதையடுத்து ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்த இவர் சமீபத்தில் குட் லக் சகி படத்தில் நடித்துள்ளார்.
Keerthy Suresh
ரேட்டிங் எகிறிப்போனதால் கொழுக்கு மொழுக்கு என இருந்த கீர்த்தி உடற்பயிற்சி மூலம் ஸ்லிம் ஆகி ரசிகர்களை கவரும் விதமாக போட்டோக்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
Keerthy Suresh
அந்த வகையில் கண்ணாடி போன்ற சேலையில் அங்கங்கு அங்க அழகு தெரியும்படி கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.