MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான வேடத்தில் கீர்த்தி சுரேஷ்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான வேடத்தில் கீர்த்தி சுரேஷ்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

நடிகை கீர்த்தி சுரேஷ் திரையுலகத்தில் நடிக்க வந்த ஒரு சில வருடங்களிலேயே அணைத்து ரசிகர்களையும் தன்னுடைய அழகால் ஈர்த்தவர்.

1 Min read
Author : manimegalai a
Published : Aug 14 2020, 06:16 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

இவர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மகாநடி திரைப்படம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

இந்த படத்தை தொடர்ந்து, தரமான கதைகளில் கவனம் செலுத்தி வரும், கீர்த்தி சுரேஷ்... தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கு படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

36

இந்நிலையில், இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள குட்லக் சகி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

46

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இதுவரை ஏற்று நடித்திடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதாவது துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடிக்க உள்ளாராம். கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் எப்படி துப்பாக்கி சுடும் வீராங்கனையாக மாறுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

56

நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின்,  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளது.

66

காதல், விளையாட்டு, காமெடி என அணைத்து அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படத்தை தில் ராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved