இது கீர்த்தி சுரேஷா? கல்லூரி நாட்களில் எப்படி இருக்கிறார் பாருங்க... வெளியான அரிய புகைப்படம்!

First Published Dec 28, 2020, 10:53 AM IST

நடிகை கீர்த்தி சுரேஷ், கல்லூரி காலங்களில் தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் கோலிவுட்டில் டாப் ஹீரோயின் அந்தஸ்திற்கு உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் செம பப்ளியாக நடித்து இளைஞர்களை கொள்ளையடித்தார். சீமராஜா படத்திலும் ராஜா சிவகார்த்திகேயனுக்கு ராணியாக நடித்திருந்தார்.

தளபதி விஜய்யுடன் பைரவா, சர்கார் படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகர் திலகம் சாவித்ரியாகவே மாறி கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி திரைப்படம் அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்து. ஆரம்பத்தில் அவருடையை சிரிப்பை வைத்து கிண்டல் செய்த பலருக்கும், தனது நடிப்பால் பதிலடி கொடுத்தார்.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பில் அமேசான் பிரைமில் வெளியான கீர்த்தி சுரேஷின் பெண்குயின் திரைப்படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.

இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். டிசம்பர் 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கிய இந்த படத்தில் படப்பிடிப்பில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் நடிகைகள், படக்குழுவினர் என அனைவரும்... தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின், கல்லூரி கால புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சேலையில் துளியும் மேக்அப் இல்லாமல் அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கும் கீர்த்தி

கொஞ்சம் கூட குறையாத குறும்புத்தனம்... பலரும் பார்த்திடாத இந்த கல்லூரி  கால புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?