விஜய், ரஜினிகாந்த், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்ட கீர்த்தி - சாந்தனு திருமண போட்டோஸ்! 5 வருஷம் ஆகிடுச்சா
டான்சரும், தொகுப்பாளருமான கீர்த்தி, பிரபல இயக்குனர் பாக்யராஜ் மகன் சாந்தனுவை, காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க...
சாந்தனு திருமணத்தில் காயத்ரி ரகுராம் செம்ம கியூட்டாக போஸ் கொடுக்கிறார்
தளபதி விஜய் சாந்தனு - கீர்த்தி தம்பதியை வாழ்த்திய போது
அழகிய ஜோடியின் அசத்தல் போஸ்
கியூட் புகைப்படம்
வேற லெவல் போட்டோ ஷூட்
பாடகர் கிருஷ் வாழ்த்தியபோது
சிவகார்த்திகேயனின் வாழ்த்து
வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவியுடன் விசிட் அடித்த விஜய்
திருமண நேரத்தில் இருவரும்
தங்கையுடன் மங்களகரமா போஸ் கொடுக்கும் காயத்ரி
நடிகர் விக்ராந்த் வாழ்த்தியபோது
தன்னுடைய இரு மகள்களுடன் கலந்து கொண்ட குஷ்பு
இயக்குனர் பாண்டியராஜன் வரவேற்ப்பில் கலந்து கொண்டு வாழ்த்திய போது
நடிகர் ஸ்ரீகாந்த விசிட்
விஷால் அம்மா - அப்பா திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய தருணம்
குடும்பத்துடன் கியூட் புகைப்படம்
நடிகை ரேவதி திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து
விவாகரத்துக்கு முன், கணவரோடு வந்து வாழ்த்திய அமலா பால்
இயக்குனர் மணிரத்னம் வாழ்த்திய தருணம்
ஜோதிகா - கார்த்தி மணமக்களை வாழ்த்திய போது
அழகிய பரிசுடன் வந்து வாழ்த்திய சூர்யா
தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்திய உறவினர், பாக்யராஜ் மகன் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்ட கோவை சரளா
நடிகர் விஜயகாந்த் தன மனைவியடன் வந்து கீர்த்தி - சாந்தனுவை வாழ்த்தினார்.