“காவலன்” படத்தில் நடித்த நடிகையா இது?... திருமணத்திற்கு பிறகும் குறையாத அழகுடன் மிரள வைக்கும் போட்டோஸ்...!

First Published 2, Oct 2020, 6:19 PM

விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் நடித்த வேலைக்காரி பூங்கொடியாக நடித்த நடிகையை நியாபகம் இருக்கிறதா? அவர் இப்போது எப்படி இருக்கிறார் என நீங்களே பாருங்கள்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்தவர்களில் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே ஜொலிக்க முடிகிறது. அந்த வரிசையில் நடிகை நீபாவும் ஒருவர்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடன திறமையால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.

அதன்  பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கவியாஞ்சலி என்ற சீரியல் மூலமாக சின்னத்திரை நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

அந்த சீரியலைத் தொடர்ந்து பல தொடர்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த நீபா கண்ணும் கண்ணும், பள்லிக்கூடம், தோட்டா, அம்முவாகிய நான் என பல படங்களில் நடித்திருந்தாலும், தளபதி விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார்.

அந்த படத்தில் வைகைப் புயல் வடிவேலுவிற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக வேலைக்காரி பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2013ம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நீபாவுக்கு, அழகான பெண் குழந்தை உள்ளது.

தற்போது மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஷோ என கலக்க ஆரம்பித்துள்ள நீபா கலக்கல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

வழு வழுப்பான புடவையில் ஜொலி ஜொலிக்கும் நீபா

ரசிகர்களை சுண்டி இழுக்கும் வசீகர பார்வை

ரசிகர்களை சுண்டி இழுக்கும் வசீகர பார்வை

முடியை கோதிவிட்ட படி ஸ்டைலாக ஒரு போஸ்

முடியை கோதிவிட்ட படி ஸ்டைலாக ஒரு போஸ்

உடையை விட இடையை இறுக்கி பிடித்திருக்கும் பெல்ட் செம்ம சூப்பர்

loader