- Home
- Cinema
- தாவணியை சரிய விட்டு... கவர்ச்சிக்கு தடை போடாத 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் நடிகை வெண்ணிலா..! ஹாட் போட்டோஸ்!
தாவணியை சரிய விட்டு... கவர்ச்சிக்கு தடை போடாத 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் நடிகை வெண்ணிலா..! ஹாட் போட்டோஸ்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்து வரும், ப்ரியங்காவின் லேட்டஸ்ட் பாவாடை தாவணி புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

முதல் சீரியலிலேயே ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பது என்பது மிகவும் கடினமான விஷயம் தான், ஆனால் இந்த விஷயத்தில் அல்சாட் செய்துள்ளனர் நடிகை பிரியங்கா.
தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில், எப்படியும் படித்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் கொண்ட பெண்ணாக நடித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே சன் டிவி தொலைக்காட்சியில் நாயகியாக நடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா...? ஆனால் அதுதான் உண்மை.
தமிழில் இவர் முதல் முதலில் நடித்தது 'சாக்லேட்' என்கிற சீரியல் தான். இதில் சற்றும் அடையாளம் தெரியாத அளவிற்கு டஸ்கி ஸ்கின் டோனில் நடித்திருப்பார்.
இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையிலும், கொரோனா பிரச்சனை காரணமாக இந்த சீரியல் ஒரேயடியாக நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து தான் தற்போது விஜய் டிவி சீரியலில் நுழைந்துள்ளார். இந்த சீரியலுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பிரியங்கா எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர். விதவிதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது தாவணியை சரிய விட்டு, இவர் எடுத்து கொண்டுள்ள புகைப்படம் சில உங்கள் பார்வைக்கு...
விஜய் டிவியிலும்... சன் டிவியிலும் சீரியல் நாயகியாக நடித்து தற்போது வெள்ளி திரையில் சில நாயகிகள் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்றிவரும் நிலையில்... இவரும் வெள்ளித்திரைக்கு செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.