பாப்பா ட்ரஸில் முட்டிபோட்டு .. கத்ரீனா கைஃப்..உடையே சின்னது இதுல இந்தப்போஸ் தேவையா?
பாப்பா உடை போல மிகசிறிய உடையில் முட்டிபோட்டபடி Katrina Kaif கொடுத்துள்ள ஹாட் போஸ் தாறுமாறாக வைரலாகி வருகிறது..
Katrina Kaif
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌசால் இருவருக்கும் கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இந்த திருமணம் நடைபெற்றது.
Katrina Kaif
ராஜஸ்தானில் உள்ள ரெசார்ட் ஒன்றில் இந்த திருமணம் நடைபெற்றது. இதில் பாலிவுட் திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Katrina Kaif
முன்னதாக இவர்கள் இருவரும் கடந்த 2019 முதல் காதலித்து வந்தனர். ஆனால் வெளியில் அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட இவர்கள் கடந்த 9ம் தேதி திருமணம் செய்தனர்.
Katrina Kaif
தொடர்ந்து தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கத்ரீனா, அன்பு மட்டுமே தங்களை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
Katrina Kaif
இவர்களது திருமணம் குறித்த பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. இவர்கள் தங்கிய ஹோட்டல் அறையின் ஒரு நாள் வாடகை மட்டுமே 7 லட்சம் ரூபாயாக இருந்தது.
Katrina Kaif
நடிகை கத்ரீனா கைப் (Katrina Kaif) நேற்று தன்னுடைய மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், தன்னுடைய திருமண லெஹங்காவில் பேரழகியாய் ஜொலிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Katrina Kaif
ருமணம் நடைபெற்ற ரெசார்ட் இவர்களுக்கு இலவசமாக கிடைத்தது. மேலும் விருந்தின் மெனுக்களும் வெளியிடப்பட்டு வியப்பை ஏற்படுத்தின.
Katrina Kaif
மொத்தத்தில் பாலிவுட் பிரம்மாண்டமாய் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது இவர்கள் திருமணம் நடைபெற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி தனது இன்ஸ்டாகிராமில் தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் கத்ரீனா கைஃப்.