MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்னை பார்த்தவுடன்.. விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய கார்த்தி

என்னை பார்த்தவுடன்.. விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய கார்த்தி

'கேப்டன் என்னைப் பார்த்தவுடன் கையைப் பற்றிக் கொண்டார். எளிதில் அடையாளம் கண்டது மகிழ்ச்சியாக உள்ளது என விஜயகாந்தை நேரில் சந்தித்த பிறகு கார்த்தி கூறியுள்ளார்.

1 Min read
Author : Kanmani P
Published : Aug 25 2022, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
vijayakanth

vijayakanth

இந்தியாவின் பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் தனது எழுபதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.  இவரது பிறந்த நாளை ஒட்டி பிரமுகர்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். அதோடு கட்சி தலைமையகத்தில் தனது தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டார் விஜயகாந்த். சமீப காலமாக உடல்நிலை குன்றிய நிலையில்  இருக்கும் கேப்டனை காண காத்திருந்த  ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும்  இன்று அவரது தரிசனம் மிகுந்த அசுவாசத்தை  கொடுத்துள்ளது.

24

இந்நிலைகள் நடிகர் கார்த்தி விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம், 'கேப்டன் என்னைப் பார்த்தவுடன் கையைப் பற்றிக் கொண்டார். எளிதில் அடையாளம் கண்டது மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் சங்கம் அவருக்கு கடமைப்பட்டுள்ளது. அந்த ஆசையில் அவரை சந்திக்க வந்தேன் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...இன்றைய இளம் நடிகர்கள் செய்ய யோசிக்கும் ரிஸ்குகளை அசால்ட்டாக எடுத்த விஜயகாந்த்..

34
viruman

viruman

தற்போது கார்த்திக் பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் விருமன் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. முத்தையா இயக்கத்தில் வெளியாகி உள்ள இதில் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ், கருணாஸ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், மகனுக்கும் தந்தைக்கும் இடையேயான பந்தத்தை மையமாக கொண்டு உருவாகிய இந்த படம் ரசிகர்களின் நேர்மையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..என்னது ஜெயம் ரவி படம் மாதிரி இருக்கா? விஜய் தேவரகொண்டாவின் லைகர் பட விமர்சனம் இதோ !

44
ponniyin selvan

ponniyin selvan

இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. மணிரத்னத்தின் கனவு படமான இதில் கார்த்தி வந்திய தேவனாக நடித்துள்ளார். முன்னதாக இவர் குறித்தான பொன்னியின் நதி பாடல் வெளியாகி வைரலானது. இந்த படம் வருகிற செப்டம்பர் இறுதியில் வெளியாகவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...Vijayakanth Birthday: விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி IMDB பட்டியலில் அதிக ராங்கிங் பெற்ற டாப் 5 படங்கள்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கார்த்தி (நடிகர்)
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?
Recommended image2
TRP ரேஸில் டாப் 10 இடங்களை தட்டிதூக்கிய தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image3
கிசுகிசுக்களுக்கு இடையில் ஒரு மௌன ராகம்.! ராஷ்மிகா - விஜய் ஜோடியின் கியூட் லவ் ஸ்டோரி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved