MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சன்னி லியோன் ரசிகரின் நூதன சலுகை.. கறிக்கடையில் விதிக்கப்பட்ட மூன்று கண்டிஷன்..

சன்னி லியோன் ரசிகரின் நூதன சலுகை.. கறிக்கடையில் விதிக்கப்பட்ட மூன்று கண்டிஷன்..

நாயகியாக மாறிய பிறகு சன்னி லியோனுக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இவரின் ரசிகரும் கறிக்கடை ஓனருமான இளைஞர் ஒருவர் நூதன முறையில் சலுகை அறிவித்துள்ளார்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 15 2022, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Sunny Leone

Sunny Leone

போர்னோகிராபி நடிகையும்  சூப்பர் மாடலுமான  சன்னி லியோன். இவர் தனக்கு  சொந்தமான வெப்சைட்டில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை நோகடித்து வந்தார்.

28
Sunny Leone

Sunny Leone

அப்போது சமூகவலைத்தளத்தில் கண்ணைக்கட்டும் கவர்ச்சியில் சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படங்கள்  இந்திய நாட்டை விட்டு இவரை வெளியே அனுப்ப வேண்டும் என்னும் அளவிற்கு எதிரிப்பை கொடுத்தது. 

38
Sunny Leone

Sunny Leone

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றாலும்  சன்னி லியோன் ஆங்கில படங்களில்  கலக்கி வந்தார். அதே பாணியை   பாலிவுட்டிலும் காட்டினார். இதனால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது

48
Sunny Leone

Sunny Leone

போர்னோகிராபி நடிகையான இவர் அத்துறையை விட்டு விலகி பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம்  கடந்த  2012ல் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

58
Sunny Leone

Sunny Leone

பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு  வடகறி படத்தில்  சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் சன்னி லியோன் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

68
Sunny Leone

Sunny Leone

இவர் சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து முன்னை கேரக்டர்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் அந்த வரிசையில் வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

78
Sunny Leone

Sunny Leone

ஆனால் காவிய கதைக்களத்தில் சன்னி லியோன் நடித்ததற்கு பல எதிர்ப்பு குரல்கள் கிளம்பின. இதையடுத்து சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்கும்  புதிய தமிழ்பட மொன்றில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

 

88
SUNNY LEONE

SUNNY LEONE

இதற்கிடையே சன்னி லியோனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். ஏற்கனவே ரசிகர் ஒருவர் இவரின் பெயரை பச்சை குத்தியிருந்தது வைரலானை அடுத்து தற்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சன்னி லியோன் ரசிகர் தனது கறிக்கடைக்கு வரும் சக ரசிகருக்கு சிறப்பு சலுகை அறிவித்துள்ளார். இதை பெற சன்னி லியோனின் சோசியல் அக்கவுண்டை பாலோ செய்ய வேண்டும், 10 சன்னி லியோன் போட்டோக்களை வைத்திருக்க வேண்டும், அவரது பி[ஓட்டோக்களுக்கு லைக் ஷேர் செய்திருக்க வேண்டும் என கூறியுள்ளாராம். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
மூன்றாவது மனுஷியோட மூன்றாம் தர ட்வீட்... நான் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது - த்ரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி
Recommended image2
'குளிக்கும்போது பாதியிலயே வந்தீங்களா?' - ட்ரோல்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி நச் பதிலடி
Recommended image3
கனவு நனவானது! ஆகாயத்தில் பறக்கும் மகன் - நெகிழ்ச்சியில் எதிர்நீச்சல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved