MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காட்டன் சேலையில்... சொட்ட சொட்ட நனைந்தபடி வளைத்துவளைத்து போஸ் கொடுத்த பிக்பாஸ் 5 போட்டியாளர் சுருதி! போட்டோஸ்

காட்டன் சேலையில்... சொட்ட சொட்ட நனைந்தபடி வளைத்துவளைத்து போஸ் கொடுத்த பிக்பாஸ் 5 போட்டியாளர் சுருதி! போட்டோஸ்

சேலத்தில் பிறந்து வளர்ந்து, மாடலிங் என்கிற ஒரு துறை இருக்கிறது என்றே தெரியாமல்... உள்ளே நுழைத்து இப்போது கலக்கி கொண்டிருக்கும் மாடல் சுருதி (Model Suruthi) வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் (Hot Photos) இதோ... 

1 Min read
Author : manimegalai a
| Updated : Oct 05 2021, 07:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் தேர்வு கடந்த 4 சீசன்களை விட மிகவும் வித்தியாசமானதாகவே உள்ளது. குறிப்பாக, கூத்து பட்டறை கலைஞர்கள் முதல்கொண்டு வெளியே வரவென்றும் என்கிற நோக்கத்தில், போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளதற்கு பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

27

அதே போல் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் போட்டியாளரே... சென்னையின் கானா பாடலை, காந்த குரலால் பாடி அசத்திய இசை வாணி தான்.

 

 

37

இவரை தொடர்ந்து நடிகர் ராஜு ஜெயமோகன், யூடியுபர் அபிஷேக், நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, தமிழகத்தை சேர்ந்த மாடல் சுருதி , ராப் சிங்கர் ஜக்கி, மலேசிய மாடல் நதியா, என்று பார்த்த முகங்கள் சில இருந்தாலும், பார்க்காத முகங்கள் பல இருந்தது.

 

 

47

முதல் நாள் சந்தோஷமாக சிரித்து கொண்டு போட்டியாளர்களின் நாள் கழித்தாலும், இனி வரும் நாட்களில் என்னென்ன நடக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.

 

 

57

இன்றைய தினம் தங்கள் கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் கூறி வருகிறார்கள். ஒரு வாரம் இப்படியே பிரச்சனை இல்லாமல் சென்றாலும் அடுத்த வாரத்தில் இருந்து பிரச்சனைகளும் பிக்பாஸ் வீட்டில் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

67

அது புறம் இருக்க, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பற்றி தெரிந்து கொள்வதிலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 

 

77

அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த மாடல் சுருதி, காட்டன் சேலையில் சொட்ட சொட்ட நனைத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
டைவர்ஸ் கொடுக்குறேன் ஆனா ஒரு கண்டிஷன்... ரோகிணி விரித்த வலையில் சிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved