நடிகர் கமலின் எடுத்தும் வெளிவராத படங்களின் பட்டியல் இதோ!
நடிகர் கமலின் எடுத்தும் வெளிவராத படங்களின் பட்டியல் இதோ!
மிஷ்கின் மற்றும் கமல் இணைந்து வேலை செய்றத இருந்த படம் 90ஸ்டெப்ஸ்
முதல் எடுத்து வெளிவராத படம் அதிவீரபாண்டியன் இந்த படத்தில் கங்கை அமரன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா கமல் நடிக்க இருந்த இந்த படம் பாதியில் நின்றது
2008இல் வெளியிட்டார் கமல் தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பு இது ஒரு சில காரணத்தால் எடுக்க முடியாமையே போய்விட்டது
சபேஷ் நாயுடு படத்தை உருவாக்க நினைத்தார் கமல் அதற்கான வேலை எல்லாம் நடந்து கொண்டு இருக்கும் பொழுது பாதியிலே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது
கமலின் கனவு படமான மருதநாயகம் 40% எடுத்து முடித்த படம் காசு இல்லாத குறையினால் படம் பாதியிலே எடுக்க முடியவில்லை
டாப் டக்கர் என்ற படம் கமல் நடித்து பாரதிராஜா இயக்கும் நேரத்தில் பாதியிலே படம் நிறுத்தப்பட்டது
தமிழில் வெளியான மகளிர் மட்டும் படம் ஹிந்தியில் லேடிஸ் ஒன்லி என்ற தலைப்பில் கமல் நடித்து இருப்பார் தமிழில் நாகேஷ் நடித்து இருப்பார் அந்த கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார் இந்த படமும் பாதியிலே நிறுத்த பட்டது
கமல் மணிரத்னம் இரண்டு பெரும் சேர்ந்து ஒரு படம் எடுக்கலாம் என்று சொல்லும் பொழுது இப்போ மணிரத்னம் எடுக்கும் படம் பொன்னியின் செல்வன் படம் தான் கமழும் மணிரத்தினம் எடுக்க முயற்சித்தார்கள் அப்போ பணம் இல்லாததால் அப்படியே நிறுத்திவிட்டார்கள்