MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்ரம் இசை வெளியீடு எங்க தெரியுமா? சுடசுட வெளியான மாஸ் அப்டேட்...

விக்ரம் இசை வெளியீடு எங்க தெரியுமா? சுடசுட வெளியான மாஸ் அப்டேட்...

கமல் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு இடம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 10 2022, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
vikram movie

vikram movie

மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கமலை வைத்து இயக்கி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28
vikram movie

vikram movie

கமல் நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய  நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

38
vikram

vikram

ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள  இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

48
vikram movie

vikram movie

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் படபிபிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. 

58
vikram movie

vikram movie

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா மற்றும்  நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். 

68
vikram movie

vikram movie

 ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிட மாஸ் வேலைகளை மும்மரப்படுத்தி வருகிறது. அதன்படி அண்மையில் கோவையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள் டக்கர் ரெயில் முழுவதும் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது.

78
vikram movie

vikram movie

சமீபத்தில் இந்த படத்திலிருந்து முதல் சிங்குளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதோடு பாடல் வரும் மே 11 -ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

88
vikram movie

vikram movie

ஏற்கனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ஒரே நாளில் மே 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu முதல் Exam வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் செம மாஸாக ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Recommended image2
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Recommended image3
Ayyanar Thunai சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்... சோழனை விவாகரத்து செய்தார் நிலா - காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved